சடலத்தை சுமந்து கொண்டு போலீஸ் உடன் சண்டை போட்ட மக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சூரில் சுடுகாட்டுக்கு செல்ல பொதுபாதை இல்லாததால் மக்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது....





