கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது !!!
கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகம்,நாட்டுப்புற கலைஞர்களை இணைப்பது,கலைஞர்களுக்கு தமிழக அரசின் நலவாரிய அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா...






