கேன்களில் கொண்டு செல்லப்பட்ட டீசல் சாலையில் கொட்டி தீப்பற்றும் அபாயம்..!
திருவள்ளூர் காமராஜர் சிலை பகுதியில் சரக்கு வாகனத்தில் கேன்களில் டீசல் கொண்டு செல்லப்பட்டது. சாலையில் கொட்டப்பட்ட டீசலால் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் மணலை கொட்டி...





