மேயராக பொறுப்பேற்றார் தினேஷ்குமார் : அங்கியணிந்து செங்கோல் ஏந்தி கம்பீரம்..! திமுக, கூட்டணியினர் புடைசூழ பதவியேற்பு..
கூட்டணி கட்சியினர், திமுக நிர்வாகிகள் புடைசூழ, திருப்பூர் நகரின் 3வது மேயராக, தினேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர் அங்கியணிந்து, செங்கோல் ஏந்தியவாறு அரியணையில் அமரவைக்கப்பட்டார். நடந்து...





