குடும்பத்திற்கு வாங்கிய பிரியாணி.. மட்டனோடு சேர்த்து இருந்த பெரிய புழு..!
சிதம்பரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி இருந்த பிரியாணி பார்சலில் புழு இருந்ததாகவும் உரிமையாளர் உரிய பதிலளிக்காததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என...





