--- --:--:-- --

காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு

மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின்றி ஏமாற்றம்..!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...

Right Menu Icon