புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை..!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கன மழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.






