கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை: சீமான்
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை. இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன்...





