கடையநல்லூர் நகரப் பகுதியில் தொடரும் தெரு நாய்கள் தொல்லை: 2 நாட்களில் 35 பேர் பாதிப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரப் பகுதியில் தொடரும் தெரு நாய்கள் தொல்லையால் 2 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க் கடிபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...





