கடும் நிதி நெருக்கடி நிலையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி: வினோத்
பொது ரகம், சன்ன ரகம் நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப சில திட்டங்களை மேம்படுத்தி, அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளோம்....





