ஒரு சிலருக்கு இந்த வெற்றியை தாங்க முடியவில்லை எனக்கூறிய ஸ்டாலின்..!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பணத்தை எடுத்து வரவில்லை என்றும் தமிழக தமிழர்களின் மனதை எடுத்து வந்திருப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழகத்திற்கு சுற்றுப்பயணம்...






