எம்.எல்.ஏ-க்களும் நினைத்தால் போதைப்பொருளைத் தடுக்க முடியும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளதாகச் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல்...





