உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த்..!
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்...






