பீகார் முதலமைச்சருக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை..!
பீகார் மாநிலத்தில் முதலமைச்சரின் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் உள்ளிட்டவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகாரில் எதிர்கால கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி...





