ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார். வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வீடுகளாக சென்று...





