இறந்தே பிறந்த குழந்தை..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம்..!
வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மருத்துவர்கள்...





