கோவையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள்,இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! மூவர் கைது! பெரியநாயக்கன் போலீசார் அதிரடி !!!
திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட எஸ்.பி.அருளரசு அறிவுரையின் படி,பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ்,எஸ்.ஐ.ஆனந்த குமார்,எஸ்.எஸ்.ஐ.க்கள் சசிக்குமார்,...






