இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது – மோடி
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில்...





