வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலையில் பேஸ்புக்..?
அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள பல வழக்குகள் காரணமாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலைக்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது. போட்டி நிறுவனங்களை ஒழிக்கும் திட்டத்துடன்...





