ஆப்பிரிக்கா பெண்ணை தமிழ் முறைப்படி மணம் முடித்த இளைஞர்..!
கோவையில் காதலர்களாக வலம் வந்த ஆப்பிரிக்கா பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த வாலிபரும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் சேர்ந்தவர்...





