ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனைவி தற்கொலை..!
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனமுடைந்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...





