ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தேவாலயம் புயலால் இடிந்து சேதம்..!
புரவி புயல் மழையால் தனுஷ்கோடியில் நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஆங்கிலேயர்களால் 1914இல் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம்...





