ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
நிர்வாகத்திறனற்ற த.வெ.க. அரசின் தோல்விகளை மறைக்கவும், நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கவுமே, காவல்துறையைக் கொண்டு அவரை அரசு அராஜகமாகக் உதயநிதி...





