அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் தொடர்கிறதா?: சட்டப்பேரவையில் கோவி.செழியன் கேள்வி
சட்டப்பேரவையில் உரையாற்றிய தி.மு.க எம்.எல்.ஏ கோவி.செழியன், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட அம்பேத்கர் அயலக...





