அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரை..!
அதிமுகவின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி அக்கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்...





