--- --:--:-- --

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு,வீடாக பரப்புரை – கோவை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதி பேட்டி !!!

கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் தி.மு.க.சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.   முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய...

Right Menu Icon