அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் பியூஷ் மனுஷ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை...






