அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு தள்ளி வைப்பு..!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர், ஆசிரியர் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்...





