--- --:--:-- --

With the monsoon session of Parliament set to begin tomorrow

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 19 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய...

Right Menu Icon