த.வெ.க-வின் குதிரைபேரங்களை விசாரிக்க சிபிஐ விசாரணை கேட்பீர்களா? விஜய்க்கு அப்பாவு சவால்
தேர்தல் முடிவுகள் வந்த அன்றே அதிமுகவின் ஆதரவை தவெக கோரியதாகவும், எடப்பாடி பழனிசாமி விதித்த நிபந்தனைகளை ஏற்காத தவெக, ஆத்திரத்தில் அதிமுகவை உடைத்துச் சின்னாபின்னமாக்கி வருவதாகவும் தகவல்கள்...





