இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது ஏன்? – சரத் பவார்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செய்தியாளர்களை சந்தித்த...






