நடிகை குஷ்பூ கன்னத்தில் அறைந்தது யார்..? போட்டோவால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!
வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்து அதன்பிறகு சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. அவர் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம்...





