கள ஆய்வுக்கு செய்யாத மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வடிவில் சோளக்காட்டு பொம்மை செய்து நூதன முறையில் வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு..!
மதுரையில் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வார்டு கள ஆய்வுக்கு வராத காரணத்தினால் பலமுறை முறையிட்டும் நடக்காதால் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்...






