விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் எங்கே?
விஜயகாந்த் உடல் நாளை தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு இன்று காலை நுரையீரல் அழற்சி ஏற்பட்டு...





