பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் – திமுக எம்.பி கலாநிதி வீராசாமி
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். திமுக எம்.பி கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல். மீனவர்களை தமிழ்நாடு மீனவர்கள் என்று பிரித்து பார்க்க கூடாது. ...





