வத்த குழம்பு, மோர் குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே நமக்கானது.பிட்சா பர்கர் போன்றவை நம் காலநிலைக்கு ஏற்றதல்ல – வேளாண்பல்கலை பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு !!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 41 வது பட்டமளிப்பு விழாவில் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 1,385 மாணவர்களுக்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்பு...






