சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன !!!
2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்காக கோவை வந்த வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டமன்ற...





