பஞ்சாப்பில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடக்கம்..!

ஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. பல முனை போட்டி நிலவும் பஞ்சாப்பில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

 

117 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ், ஆட்சியைப் பிடிக்க பாஜக, ஆம் ஆத்மியை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க சிரோமணி, அகாலி தளமும் முயற்சி செய்கின்றன.

 

தேர்தல் களத்தை முதலமைச்சர் சஞ்சித் சிங் சந்து, அமரீந்தர், பிரகாஷ் சிங் பாதல், பகவத் பாதர் காண்கின்றனர். வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும் வேளாண் சட்ட பஞ்சாயத்து தேர்தல் பரப்புரையில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.