263 பயனாளிகளுக்கு சுமார் ரூ.5.5 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா.வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வழங்கினார் !!!
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கோழி அபிவிருத்தித் திட்டம் 2019-20 படி அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கோவை துடியலூரை அடுத்துள்ள பழனிகவுண்டன்புதூர், மடத்தூர், ஜம்புகண்டி...






