நண்பரின் இறப்பை தாங்க முடியாமல் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்..!
திருப்பூரில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் இருந்த முதியவர் ஒருவர் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 75 வயது உடைய முதியவர்...





