உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது – காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைதள பக்கத்தில், "தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின்...





