கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக வன்னிய சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி இரு சக்கர வாகன பயணம் மற்றும் ஆர்ப்பாட்டம் !!!
கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக இன்று வன்னிய சமுதாய மக்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கோரி இருசக்கர வாகன பேரணி மூலம் ஊராட்சி ஒன்றிய...






