ஆமைகள் மறுவாழ்வு மையம் – டெண்டர் கோரிய தமிழக அரசு October 24, 2025 Web Desk சென்னை கிண்டியில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னை தமிழ்நாடு