Skip to content
  • விளம்பர தொடர்புக்கு
  • Live Tv
  • Sign in
Friday, March 6, 2026
Kuttram Kuttrame
  • 11thyear
  • kuttam-kuttrame-top-banner-1
  • mayil advt
  • முகப்பு
  • செய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • விரைவு செய்திகள்
    • மண்டல செய்திகள்
      • சென்னை
      • திருச்சி
      • கோயம்புத்தூர்
      • மதுரை
    • எதிரொலி செய்திகள்
  • குற்றம்
    • கொலை
    • கொள்ளை
    • பாலியல் சம்பவம்
  • அரசியல்
  • கல்வி
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வார இதழ்கள்
  • ஆன்மீகம்
  • ஆரோக்கியம்
  • கட்டுரைகள்
  • சாதனையாளா்கள்
  • சிறப்பு பேட்டி
  • மீம்ஸ்
  • குற்றம் குற்றமே டிவி
MENU
  • முகப்பு
  • செய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • விரைவு செய்திகள்
    • மண்டல செய்திகள்
      • சென்னை
      • திருச்சி
      • கோயம்புத்தூர்
      • மதுரை
    • எதிரொலி செய்திகள்
  • குற்றம்
    • கொலை
    • கொள்ளை
    • பாலியல் சம்பவம்
  • அரசியல்
  • கல்வி
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வார இதழ்கள்
  • ஆன்மீகம்
  • ஆரோக்கியம்
  • கட்டுரைகள்
  • சாதனையாளா்கள்
  • சிறப்பு பேட்டி
  • மீம்ஸ்
  • குற்றம் குற்றமே டிவி
ஹாட் நியூஸ்
வீட்டு வாடகை இத்தனை லட்சமா? – நடிகை சுஷ்மிதாஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – 2 பேர் காயம் – ஈரான் தூதருக்கு சம்மன்தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்

Tag: Turning exam score will not be taken into account ..!

திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது..!

February 15, 2022 Web Desk

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்திருக்கிறது.

 

பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயிரியல், கணிதம், வணிக கணிதம், வினாத்தாள்கள் வெளியானது. இயற்பியல் வினாத்தாளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை தயார் செய்ய திருப்புதல் தேர்வு நடந்தது என்றும் அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு பாதுகாப்பான முறையில் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பெற்றோர் மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வந்தவாசியில் வினாத்தாள் வெளியான நிலையில் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


கல்வி தமிழ்நாடு 
Tagged Turning exam score will not be taken into account ..! திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது..!
  • ADVT – Copy
  • advt kk web-
  • tv logo

  • ADVT
  • web-advt kk 44
  • tv kk logo
  • tv logo

மேலும் செய்திகள்

  • வீட்டு வாடகை இத்தனை லட்சமா? – நடிகை சுஷ்மிதா
    வீட்டு வாடகை இத்தனை லட்சமா? – நடிகை சுஷ்மிதா
    March 5, 2026
  • ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!
    ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!
    March 5, 2026
  • மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!
    மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!
    March 5, 2026
  • ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!
    ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!
    March 4, 2026
  • ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!
    ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!
    March 4, 2026
  • செய்திகள்
  • உலக செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மண்டலம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கட்டுரை
  • கல்வி
  • மருத்துவம்
  • குற்றம்
  • கொலை
  • கொள்ளை
  • பாலியல் சம்பவம்
  • குற்றம் குற்றமே டிவி
  • எதிரொலி செய்திகள்
  • மீம்ஸ்
  • ஆரோக்கிம்
  • சாதனையாளா்கள்
  • சிறப்பு பேட்டி
  • வணிகம்
  • மண்டல செய்திகள் :
  • கோயம்புத்தூர்
  • சென்னை
  • திருச்சி
  • மதுரை
  • eBooks
  • Advertise Here
  • Subscription
  • Kuttram Kuttrame TV
  • Privacy Policy
  • Terms & Conditions

Copyright © 2025 Kuttram Kuttrame. All rights reserved.

  • eBooks
  • Subscription
  • Login
  • செய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்தியா
    • தமிழ்நாடு
  • மண்டல செய்திகள்
    • மண்டல செய்திகள்
    • சென்னை
    • திருச்சி
    • கோயம்புத்தூர்
    • மதுரை
  • குற்றம்
    • cxbxx
    • கொலை
    • கொள்ளை
    • பாலியல் சம்பவம்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • கட்டுரை
    • jkk
    • கல்வி
    • மருத்துவம்
  • எதிரொலி செய்திகள்
  • குற்றம் குற்றமே டிவி
  • மீம்ஸ்
  • ஆரோக்கிம்
  • சாதனையாளா்கள்
  • சிறப்பு பேட்டி
  • வணிகம்