டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி..!
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.