குழந்தைகள் ஆபாச வீடியோ : தமிழக காவல்துறை ‘சுறுசுறுப்பு’! முதல் நபராக திருச்சியைச் சேர்ந்தவர் கைது!!
குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில்...





