சினிமா பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு: மக்களவையில் மத்திய உள்துறை விளக்கம்
நாட்டை இழிவுபடுத்த முயற்சிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பல் தாக்குதல்களை...






