--- --:--:-- --

Today is a holiday for schools and colleges in Tanjore and Mayiladuthurai districts..!

தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

மழை காரணமாக திருவாரூர் நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon