நடிகர் விஜய் திரைத்துறையில் 29 வது ஆண்டு கலைபயணத்தை கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன !!!
நடிகர் விஜய் திரைப்படத்துறையில் தனது கலை பயணத்தை துவங்கி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், நடித்த நாளைய தீர்ப்பு...





