திருப்பூர் 4-வது குடிநீர் திட்டம்: மேட்டுப்பாளையத்தில் இன்று கடையடைப்பு.புதிய குடிநீர் திட்டங்களை பவானிசாகர் நீர் தேக்கப்பகுதியில் செயல்படுத்த கோரிக்கை !!!
கோவை : திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட விவகாரத்தில் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்புக் குழு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளில்...





